எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?

About Us

"எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது
அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?"

தமிழ் றிபியூட் இணையம் -  துயர்பகிர்வை தெரிவிக்கவும் மற்றும் அறிவித்தலை இணைக்கவும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு இணையமாகும். 

உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களின் பிரிவென்பது மீள்நிரப்ப முடியாத ஒரு துரயரம் என்பது யாவரும் அறிந்ததே. அப்படி உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ச் சொந்தங்களின் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களின் பிரிவுகளை எமது அறிவித்தல் ஊடகமான தமிழ் றிபியூட்  (tamiltribute.com) ஊடாக நீங்கள் தெரிவிக்கலாம்.


தொடர்புகொள்ள / Contact 

பிரித்தானியா  / UK : +44 (0) 203 475 7515