யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேகநாதன் சிவராசா அவர்கள் 09-02-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், சிவராசா வசந்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவபாலன் வத்ஜலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மிகா அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி அவர்களின் அன்புத் தந்தையும்,
நிரோஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
பவானி(சுவிஸ்), மயூரி, அம்பிகாவதி, கிருத்திகா, தேனுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயக்குமார்(சுவிஸ்), சிவகுமார், சசிகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.