மரண அறிவித்தல்
திரு சுந்தரலிங்கம் சுலோசன்
Born 28/02/1982 - Death 04/02/2022 மீசாலை (Birth Place) பிரான்ஸ் , ஜேர்மனி (Lived Place)யாழ். மீசாலை தென்மராட்சி பங்களா றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-le-Temple, ஜேர்மனி fribourg-en-brisgau ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சுலோசன் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், லலிதா தம்பதிகளின் அன்பு மகனும்,
நமசிவாயம் வசந்தகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,சாமினி, சர்மிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சன், சுகிர்தன், சுகந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஷா, பவித்ரா, ஸ்ரீதேவி, சிவறாகினி, பெளஷிகா, அனோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details