மரண அறிவித்தல்
திரு பரமு சிவலிங்கம்
Born 15/07/1936 - Death 20/02/2022 புலோலி தெற்கு (Birth Place) கனடா Toronto (Lived Place)யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புரூனை பொட்சுவானாவை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமு சிவலிங்கம் அவர்கள் 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமு, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயசங்கர்(கனடா), உதயசந்திரன்(பிரித்தானியா), வதனி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வி, கவிதா, சிறீகணேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்ணன், லக்சுமன், செந்தூரன், கபிலன், கார்த்திக், அபிராமி ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, கிருட்ணபிள்ளை மற்றும் இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, கணபதிப்பிள்ளை, நடராசா மற்றும் கமலாதேவி, கமலாம்பிகை, நவரத்தினராசா ஆகியோரின் மைத்துனரும்,
இளங்கோ, பொன்மகள், இளவழகன், இளஞ்சேரன், இளஞ்சென்னி, இளம்வழுதி, இளவரசன், செந்தாமரை, மணிவண்ணண், பொற்செல்வி, பரந்தாமன், துளசி, சாரங்கன், தனலட்சுமி, ரவீந்திரன், சிவகுமார், பஞ்சலிங்கம், ராமகிருஷ்ணன், விஜயலட்சுமி, காந்தரூபன், மனோகரன், கல்யாணி, பிரபாகரன், கவிதா, வனிதா, முகுந்தன், வான்மதி, தனரூபன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
26/02/2022 06:00:pm - 09:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
27/02/2022 01:30:pm - 02:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
27/02/2022 02:00:pm - 03:30:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
27/02/2022 04:00:pm
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada