யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் கார்த்திகேசு அவர்கள் 28-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், சிறுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி கார்திகேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் மகனும்,
உடுப்பிட்டியைச் சேர்ந்த ஜெயலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
சுபாங்கி(கனடா), சுதர்சன்(பிரித்தானியா), சுரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும்,
தயாபரன், உமா, சங்கரி ஆகியோரின் மாமனாரும்,
சுபனியா, சாருஜன், கிரண், கைல், நேத்ரா, ஹனிஷ், ஹரி ஆகியோரின் பாட்டனாரும்சரஸ்வதி, திலகவதி, காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், மாசிலாமணி, பவளமணி, அருளம்பலம், அரசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானபூபதி, சிவக்கொழுந்து, இரத்தினசிங்கம், காலஞ்சென்றவர்களான யோகம்மா, தில்லைநாதன், காசிப்பிள்ளை, தனபாலன் ஆகியோரின் சகலனும்,
இராசரஞ்சிதம், ஶ்ரீகணேஷராஜா, காலஞ்சென்றவர்களான செல்வராசா, சரஸ்வதிதேவி, சிவராசா, சண்முகராசா, ஶ்ரீகிருஷ்ணராசா, மகேந்திரராசா, குகேந்திரராசா, மணிமேகலை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.