எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?
யாழ். பழைய பூங்காவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விசேந்தி அருளானந்தம்(முன்னாள் ஆசிரியர்- பலாலி ஆசிரியர் கலாசாலை) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.