யாழ். வடமராட்சி கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ரேவதி தர்மலிங்கம் அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரகுதரன், ரவிதரன், றதி, சகிதா, சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்
ஜெயந்தி, சுசிதா, நகுலதாஸ், சசிசேகரன், திருக்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அரசம்மா, மகேந்திரம் மற்றும் சுகிர்தராணி, திருநாமராஜா, பரமகுருநாதன், கருணாகரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி, தர்மகுலசிங்கம், சரஸ்வதி, வசந்தி, குலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, நாகரத்தினம், துரைசிங்கம், நடராசா மற்றும் ஐயாத்துரை, செல்லக்கண்டு, கனகசுந்தரம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ருகானா, ரிசாந், அசாந், திவ்யன், அர்ச்சுன், அதிஸ், அபிரா, ஆதிரி, ஆதவன், ஆதிரேயன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.