மரண அறிவித்தல்
திருமதி பாக்கியலட்சுமி நடராஜா
Born 30/08/1935 - Death 13/03/2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம் (Birth Place) நல்லூர், கனடா (Lived Place)யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா Mississauga, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி நடராஜா அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதி நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(கூட்டுறவுப்பரிசோதகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற ஜீவராஜா மற்றும் ஜீவறஞ்சினி, ஜீவமாலா, ஜீவகலா, ஜீவறூபன், ஜீவறூபி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசூரியர், சண்முகநாதன், கிருஷ்ணராஜா மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானம்மா, நாகலட்சுமி, காலஞ்சென்ற தில்லைநாதன் மற்றும் ஜெயமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலேந்திரன்(பாலா), இராஜலிங்கம்(ராஜா), சந்திரகுமார்(மோகன்), உதயகுமார்(உதயன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
அபிரா- அன்கட் , ஜீவிதா- ரஜந்தன், மயூரன், நிராஜ், அனுஜன், ஜனகன், அர்ஜூன், சஜந்த், மிதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரியா, றியா, ஆதித்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
15/03/2022 05:00:pm - 09:00:pm
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
16/03/2022 08:00:am - 10:00:am
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
16/03/2022 10:00:am - 12:00:pm
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
Dear all, Please accept our sincere condolences on the loss of your loved Amma ❤️ Our prayers are with you all. Ravi vani Melbourne Australia. 🙏
Jeyawarnie 2 years ago