யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமலர் பகீரதன் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த ஞானபாஸ்கரன் கமலராணி தம்பதிகளின் அன்பு மகளும்,
பகீரதன் கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதுர்க்கா அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தி, உமா பிரியா, சுந்தரரூவி ஆகியோரின் அன்புச் சகலியும்,
சுரேமினி அவர்களின் அன்பு மச்சாளும்,பிரகாஸ், மயூரி, சூரியா ஆகியோரின் அன்பு அத்தையும்,
தர்சிகா, தனோஜன், நிரூஜா, நிருஜன், நிசாந்தன், ஆஸ்மிதா, கனிஸ்கா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மதியாபரணம்(மதி), பரனிதரன்(பரணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.