மரண அறிவித்தல்
திருமதி கிருஷாந்தினி பத்மசோதி
Born 19/01/1977 - Death 18/03/2022 திருநெல்வேலி (Birth Place) லண்டன் Harrow (Lived Place)யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷாந்தினி பத்மசோதி(கொக்குவில் இந்துக் கல்லூரி-1995, பொறியியலாளர்- மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை) அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவநேசன், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
பரம்சோதி காந்திமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜானன், கிஷானன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உஷாநந்தினி(சுவிஸ்), சைலஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நந்தகுமார், கேதீசன், சசிகாந், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமையாள், ராதிகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
மெளனிக்கா, வெரோனிகா ஆகியோரின் சிறிய தாயாரும்,
துஷானன், அஷானிகா, லதீஷா, அவனிக்சா, கிசோக், பிரிக்சா ஆகியோரின் பெரிய தாயாரும்,
லஷ்சுமிகாந்தன், பத்மாவதி, யோகேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,
கமலாதேவி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
28/03/2022 02:00:pm
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
No Education Details
No Workplace Details