மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் சுபானந்
Born 30/12/1983 - Death 21/03/2022 யாழ். உசன் (Birth Place) சங்கத்தானை, கனடா (Lived Place)யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுபானந் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகள், பொன்னம்பலம்(ஓவசியர்), புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுப்பிரமணியம் நந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
தக்ஷாயினி, தக்ஷானந், சுபாஷினி, கஜானந் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தயாநிதி - காலஞ்சென்ற பாலகுமாரன், செந்தா- சனா, சிவபாதம்- பூங்கோதை, காலஞ்சென்ற செல்வேந்திரன்- சரோஜினிதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தேவயோகினி, காலஞ்சென்ற சிவலோகநாயகி, பரிமளாகாந்தி, சுகிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,
அக்சியா, அனன்யா, அம்ரிதா, பிரனிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Dr. பாலினி, தயன், ஷாமினி, நிக்ஷன், நிஷானி, சுஜன், அரவிந், கௌதமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
T. ஜெகன், Dr. நிர்மலன், தன்யா, பகீரதன், ஜீவகன், அகிலா, P. ஜெகன், ஆர்த்திகா, கௌரீசன், பிரதீசன், கோகுலன், ஆரணி, ஜஸ்மின்(Jasmine), வயற்(Wyatt), ரியானா(Tiarna) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
28/03/2022 12:00:pm
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada