வசிப்பிடமாகவும் கொண்ட ஞானவல்லி கதிர்காமநாதன் அவர்கள் 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் இளைய மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிர்காமநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அபிநயன், அபிராமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ராஜபூபதி, ராசமலர், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், ராதா(ரதி), பத்மாவதி மற்றும் துஷாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாசிலாமணி, ஜெயசோதி, ஜெயச்சந்திரா, ஜெயமணி, ஜெயரஞ்சனி, மகேந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,
சஞ்சீவன், ருஷான் ஆகியோரின் மாமியும்,
சங்கீதா, கல்யாணி, ஜனனி, நாளா, விக்னா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.