யாழ். புங்டுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் அவர்கள் 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Zurich இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சிவக்கொழுந்து(சின்னாச்சி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஏகாம்பரம், யோகம்மா(பரமேஸ்வரி- சுவிஸ்) தம்பதிகளின் பாசமிகு ஆசை மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ராதாகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசன், அனுசிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகராணி(ராணி- சுவிஸ்), கலாராணி(கலா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோமாஸ்கந்தன்(சுவிஸ்), சிவராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகலிங்கம்(சிவபாதம்) மற்றும் ரஞ்சிதமலர்(கொழும்பு), வசந்தகௌரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகசபை(மீசை) மற்றும் நாகேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவப்பிரகாசம், கனகரெத்தினம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, வள்ளியம்மை, பார்வதி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற மதியழகன், பெரியமதி(பிரான்ஸ்), மதிவதனன்(வதன்- டென்மார்க்), சோதியழகன்(அழகன்- பிரான்ஸ்), சவுந்தராதேவி(சங்கீதா- பிரான்ஸ்), நிரஞ்சன்(பிரான்ஸ்), நேசரெத்தினம்(கொழும்பு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஏகாம்பரம்(கொழும்பு), இளங்கோவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
டயான், வினுசா, டயானி(சுவிஸ்), சாதனா, அஞ்சனா, அக்சயா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.