யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் புஷ்பம் பொன்னம்பலம் அவர்கள் 11-04-2022 திங்கட்கிழமை அன்று அதிகாலையில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி பொன்னம்மா(உரிமையாளர் இரத்தினா ஸ்டோர்ஸ், கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம்(Secretary of former General Hospital Colombo and Sri Lankan national Cricket umpire) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார்(கொழும்பு), சாந்தினி(ஜேர்மனி), யசோதினி(கனடா), பாமினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாக்கியராணி(கொழும்பு), ஆறுமுகவடிவேல்(ஜேர்மனி), சுபாஷ் இரட்ணஜோதி(கனடா), தங்கராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், முத்தம்மா, பரிமளம், சுகிர்தம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நர்மதா சுதாகர்(ஜேர்மனி), காலஞ்சென்ற திவானி, திவ்யா யூரி(பெல்ஜியம்), அரவிந் டீனா(கனடா), அன்டனி(கனடா), தர்ஷான்(ஜேர்மனி), சாமுவேல்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கஜன் இந்திரன், அகல்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.