யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வசிப்பிடாகவும் கொண்ட சதாசிவம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கமுத்து தம்பதிகளின் அனபு மகளும், சுப்பையா ராசம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அருமை மனைவியும்,
கமலாசினி, காலஞ்சென்ற வனிதராசன், சந்திரமதி, ரஞ்சினி, வைகுந்தராசன்(ராசன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்ளான சிவகுரு, காமாட்சி, தனலட்சுமி(செல்லம்மா), பாலசிங்கம், ஏகாம்பரம்(சாம்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவலிங்கம், இந்திரகுமார், பஞ்சலிங்கம், மதிவதனி, காலஞ்சென்ற தவமணதேவி, பர்வதபத்தினி, கேதாரகெளரி, சரோஜினிதேவி, தயாபர்ன், கிருபாதேவி, மதிவதனன், மகிந்தன், சுலோசனா, சுஜீத்தா, வைரவநாதன், சித்திரா ஆகியோரின் அருமை மாமியாரும்,
பரநிருபசிங்கம் மகாலட்சுமி, காலஞ்சென்ற பொன்னம்மா, நகுலேஸ்வரன், திலகவதி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்ளான கனகரத்தினம், தம்பிராசா, அன்னப்பிள்ளை, நல்லம்மா, ஐயம்பிள்ளை, நாகம்மா மற்றும் சிரோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மோகனதாஸ், அனுசியா, நவநீதன், சித்திரா, கண்ணதாஸ், பவித்திரா, சதீஷ், ஜினோ, சஞ்சேயன், சாஜி, றஜீவன், அனுசாத், சந்தியா, நிவேர்தன், சங்கீதா, கௌசிகன், அருணேஸ், மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபினயா, சுருதி, நிலா, அகரன், இமையாள், அகலி, சயன், சன்சிகா, வீகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.