மரண அறிவித்தல்
திருமதி அகிலத்திருநாயகி இளங்குமரன் (சாந்தா)
Born 23/07/1965 - Death 13/04/2022 வேலணை மேற்கு (Birth Place) கனடா Scarborough (Lived Place)யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் அடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அகிலத்திருநாயகி இளங்குமரன் அவர்கள் 13-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.]
அன்னார், கைலாசபிள்ளை, காலஞ்சென்ற சிவயோகம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம் சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இளங்குமரன் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துஜா, விதுஷா, தர்சாயிந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெளரி(வசந்தா), பார்த்தீபன், காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் பராபரன், ஐங்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்துரு அவர்களின் அன்பு மாமியாரும்,சோமஸ்கந்தராஜா(சேகர்), மனோகரி, ரெட்னா, நிலாந்தி, மங்களவதனி, தனலெட்சுமி, ரவீந்திரன்(ஜேர்மனி), ராஜேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலன், குஞ்சு(ஜேர்மனி), மாலா(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கீர்த்தனா- சாம், வரகுணன், வவீணா மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த சிந்துஜா, செளமியா, ராவண்யா, ஜனா, ஜனனி, ஜானுஷா ஆகியோரின் அன்புச் சித்தியும்,வைஷ்ணவி- மதன், சாயிஷ, வசந்த், வினித், வினோத், கார்த்திக், ஆனந், பிரசிதா, அஸ்வினி, அபிசாயினி, அஞ்சனி, ரகுவரன், சுதாகரன், திவாகரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,மித்திரன், சூரியா ஆகியோரின் சின்ன அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
17/04/2022 05:00:pm - 09:00:pm
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
18/04/2022 08:00:am - 09:00:am
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
18/04/2022 09:00:am - 11:30:am
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
18/04/2022 11:30:am
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada