யாழ். வல்வெட்டி இராஜசிங்கர் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 13-04-2022 புதன்கிழமை அன்று Ajax இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இலட்சுமியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(செந்து) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் பத்மநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
பிரதீபா அவர்களின் அன்புத் தாயாரும்,
குணரத்தினம்(வல்வெட்டி- ஆச்சித் தம்பி), தனேஸ்வரி(தனேஸ்), சின்னத்துரை(Toronto), காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சீராளன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அனிக்கா அவர்களின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கதிர்காமநாதன் மற்றும் பரமேஸ்வரி(ராணி) ஆகியோரின் மைத்துனியும்,
சிவானந்தம் ஞானமிர்தம் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
பாமதி, மாலதி, ராஜி ஆகியோரின் சிறிய தாயாரும்,
சுமதி, சுரேந்திரன், மாலதி, சிவேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,
காண்டீபன், பிரபாலினி, முரளீதரன், சர்மிலன், கோமாஜினி, சுமணன் ஆகியோரின் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.