யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி சின்னத்தம்பி அவர்கள் 11-04-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகர் கந்தர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சனகன் கந்தர் கருப்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகர் கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
கந்தர் சின்னத்தம்பி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,இந்திரகுமார், அருள்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணதீஸ்வரி, மரியராஜினி(எமிலி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்சனா, ஹரிஸ், அஜந்தா, தருண் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.