யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் 18-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாநிதி அவர்களின் பாசமிகு கணவரும்,
தக்ஷாயினி, நிஷாந்தன், நிஷானி, விஷ்ணுகோபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்னலட்சுமி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காசிலிங்கம், சுவர்ணா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதம், இராஜேந்திரம் மற்றும் இராஜேஸ்வரி, இரஞ்சினிதேவி, ராதா, ரதி, தயாபரன், பாஸ்கரன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சாருமதி மற்றும் வேல்வேந்தன், கேசவன், பிரசன்னா, நிலானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துவாஸ், மதுஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.