யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா ஜோசப் அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை கிளமெண்ட் மேரிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோசப் இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராஜா(லண்டன்), சிந்த்ராஜா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற இன்பராஜா, மரியட் றாஜினி(லண்டன்), சகாயறாணி, கொன்செப்டா றஞ்சி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நளாயினி, றதினி, போல், அன்ரன், றெஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்றூ(லீனா), ஷரோன்(அன்டனி), ஜெசன்(சயானி), கெவின்(Hai Wan), அஞ்சலிட்டா(Guy), மெலின்டா(ரோஸ்), ஏட்றியன்(தீபிகா), ஜோஹான், கிறிஷான், றொனால்ட், றியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Keira, Carter, Arthur, Cameron, Noah, Kaia, Athena ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை, றொபர்ட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான Sr மார்சில்லா, கிறேஸ், றோசம்மா, செல்வநாயகம் மற்றும் சாலட், ஜேட்ரூட் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.