மரண அறிவித்தல்
திரு சொக்கலிங்கம் ஜீவகாந்தன் (ஜீவா)
Born 03/05/1963 - Death 19/04/2022 நாரந்தனை (Birth Place) நெய்வேலி (Lived Place)யாழ். நாரந்தனை கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா நெய்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் ஜீவகாந்தன் அவர்கள் 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம், பராசக்தி(பிரித்தானியா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான மணி தேவர் சண்முகலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகஜோதி(இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
இனியன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சாந்தாதேவி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான சேதுராம்(ஜேர்மனி), புஸ்பராஜா(பிரான்ஸ்) மற்றும் ஜெயந்தா(இங்கிலாந்து), சிவபாலன்(இங்கிலாந்து), தீபகாந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியநாதன்(ஐக்கிய அமெரிக்கா), ஞானேஸ்வரி(ஜேர்மனி), குமாரகெளரி(பிரான்ஸ்), விஜேந்திரன்(இங்கிலாந்து), குணஜா(இங்கிலாந்து), ஜெயந்தி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிறேமஜா(டயானா), அபிசாந் ஆகியோரின் தாய் மாமாவும்,
சுகஸ்தன், விசாகன், கேர்ஸ்ரின், அருணா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
அருள்பிரகாஷ், ஹரிபிரசாந், அஸ்வினி, சாரங்கி, செளமிகாந், சாரங்கன், கெளரிசாந், மிதுஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஹஜானி, சாதனா, அனோஜ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஷிவானி, ஷிவோண் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம் மனோன்மணி, நகுலாம்பிகை சண்முகம், பொன்மணி சண்முகராஜா, தங்கலட்சுமி சபாரட்ணம், சிந்தாமணி தம்பையா, மங்கையற்கரசி மற்றும் குமாரசாமி, சகுந்தலாதேவி சண்முகராஜன் ஆகியோரின் பெறாமகனும்
,காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், கிருஸ்ணபாலா மற்றும் சிவகாமன், ரூபாவதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, கணபதிப்பிள்ளை ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா அன்னலெட்சுமி(கண்ணம்மா) மற்றும் கமலம்மா ஆகியோரின் மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details

0 Tributes