யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசராசா சுப்பிரமணியம் அவர்கள் 21-04-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அற்புதம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீதரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, குலசேகரம்(யாழ்ப்பாணம்), திருஞானசம்பந்தர்(கனடா), மகேஸ்வரி(Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், ராசமலர்(யாழ்ப்பாணம்), தவமணி(கனடா), மகாலிங்கம்(Sydney), காலஞ்சென்ற தவமணி(மலேசியா), இராமநாதன்(லண்டன்), காலஞ்சென்ற Dr. பத்மநாதன்(லண்டன்), மனோன்மணி(Sydney), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருள் ஆனந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,
Dr.ஜெய்சன், Dr.மயூரன், கிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.