யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா சின்னத்தம்பி அவர்கள் 11-05-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி(ராசாத்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சஞ்சீவ்கான், பிரிதீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாதங்கி அவர்களின் அன்பு மாமனாரும்,
ஐயாத்துரை, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி, கமலாதேவி, புனிதவதி, சூரியகலா, யோகசெல்வம், சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.