யாழ். காங்கேசன்துறை குமாரகோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளி, நோர்வே Ulsteinvik ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பூதப்பிள்ளை அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று நோர்வேயில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
செந்தில்குமார்(நோர்வே), நிமலினி(பிரித்தானியா), செந்தில்நாதன்(நோர்வே), பிறேமினி(நோர்வே), மகேஸ்வரன்(பிரித்தானியா), சிரோமினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெபராஜன், வத்சலா, சதாநந்தினி, தயாநந்தன், லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நேசம்மா(மலேசியா), தனேஸ்வரி(நோர்வே), காலஞ்சென்ற பரமேஸ்வரன், புவனேஸ்வரி(இலங்கை), சிவனேசன்(நோர்வே), ராஜேஸ்வரன்(கனடா), யோகேஸ்வரி(நோர்வே), யோகநாதன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிஷாந்தன், நிரோஜன், நிருபிகா, நிலக்ஷன், ஜினேந்திரன், அக்சரன், ஜானுஷ்யா, சஜின், சஜித்தா, சாகித்தியா, கவிஷன், ஜெசன், ஜெகனி, கிருத்திகா, கிருஷிகா, கீர்த்தீஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
உஷாநந்தினி, கெளதமி, ரஜீவன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
அபிநயா, ஆதேஷ், அர்வின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.