யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Paderborn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பொன்மலர் அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி முருகேசு(ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரன், இந்திரகுமார், பிறேமினி, சாந்தகுமார், காலஞ்சென்றவர்களான மகேந்திரன், சுபேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவலிங்கம், நந்தினி, விக்னேஸ்வரி, இரத்தினேஸ்வரி, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மபிற்ரா, பிரவீன், திவ்யா, நிர்ஷா, பிரியா, றொசானா, றொஷான், வேணுஷா, பிறின்சா, பரிசினி, சாந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.