யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அருட்சோதிராஜா குமாரதாசன் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரதாசன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
முத்துத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
பவித்திரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசோதிராஜா, பேபிஇந்திராணி, வதனலோஜினி, ஆனந்தசோதிராஜா, சாரதாதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.