யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் கணேசரத்தினம் அவர்கள் 11-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணேசரத்தினம் சிதம்பரப்பிள்ளை மற்றும் கௌரியம்மா கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிகா, கௌரிகா, மயூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.