முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குளவிசுட்டானை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி உருக்குமணி அவர்கள் 17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற சண்முகம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
திலகவதி, உதயகுமார், லீலாவதி, மனோகரா, செல்வன், செல்லம், விக்கினேஸ்வரன்(கண்டன்) ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,
சின்னையா, ஞானாம்பாள், ஏழுமலை, றஞ்சன், அன்பரசி, ஜெயதரன், தனுஷியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குளவிசுட்டான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.