யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் வீரம்புளியடியை வசிப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Bremervörde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு செல்வராசா அவர்கள் 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை(நெடுந்தீவு) வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அன்னம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
முரசொலிமாறன்(மாறன்-ஜேர்மனி), பாமா(கண்ணா-சுவிஸ்), நளாயினி(கருணா-லண்டன்), மாலினி(மாலா-கனடா), சிறிமாறன்(சிறி-கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானம்மா, தங்கரத்தினம், யோகம்மா, மகேஸ்வரி மற்றும் நாகரத்தினம்(மணியம்- இலங்கை), நடராசா(கந்தசாமி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.