யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணியம்மா இராமநாதன் அவர்கள் 25-06-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நன்னிதம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதன்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சுமதி, நிர்மலா, முருகானந்தன், குகானந்தன், பரங்குன்றன்(குணா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.