யாழ். உடுப்பிட்டி திருவாதணியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கந்தையா கதிராசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கிட்டினர், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமல்தாஸ், கமல்தாஸ், சயிந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளம், இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.