யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் மகாலிங்கம் அவர்கள் 29-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், கண்மணி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பையா அன்னலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி கனகையா, செல்வராணி தம்பதிகளின் பெறாமகனும்,
சர்மிளா, இறிஸ்மிளா, இறிஸ்மிழன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திவியகுமார், இரவிந்திரகுமார்(பிரித்தானியா), லதா(கனடா), பிறேம்குமார்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்னா(அவுஸ்திரேலியா), தர்சிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.