யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
குணபாலன், சந்திரபாலா, சிவபாலன், கிருஷ்ணபாலன், மனேபாலா, தவச்செல்வி, கஜேந்திரன், நிரஞ்சன், நிரஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவரோகினி, றோஷி, மைதிலி, நிருத்திகா, சியாமளா தேவி, ராஜ்குமார், வாகினி, கதிர்வதனி, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தேவநாயகம், சிவபாக்கியம், கணேசு, சிந்தாமணி மற்றும் சிவராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.