யாழ். உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை மரியராசா அவர்கள் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை நாகம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அம்பிகாவதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி(சறோ) அவர்களின் பாசமிகு கணவரும்,
கிளவ்டியா, ஜான்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருமத்துரை, சந்திரராசா மற்றும் பரலோகராக்கினி(பிரான்ஸ்), இராசேந்திரம், அன்னம்மா, வசந்தாமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.