யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவரஞ்சிதம் மகேஸ்வரன் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, மங்களம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு, மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முத்துக்குமாரு மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கரிகரன், துஷியந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் கணேசபிள்ளை(சுவிஸ்), நவரட்ணம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.