யாழ். நீர்வேலி கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா மயில்வாகனம் அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேரவில் பூநகரியைச் சேர்ந்த தம்பையா தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுவர்ணா அவர்களின் அன்புக் கணவரும்,
அஞ்சுமன், பவித்ரா, அனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவயோகராஜா, தங்கராஜா(சிவா), அசோகமலர், ராசமலர், காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.