முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தவநாதன் துசியந்தன் அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தவநாதன் சாந்தலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
லிங்கேசன், லக்கீதன், மேனகாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.