யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champigny-Sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட றெக்மார் சூசை அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை சூசை, அந்தோனியாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராஜதுரை, றோசியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களநாயகி(ஈஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜேஷ், சைனி, ஜோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிறகோரி சவரியம்மா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.