யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தையா அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர்(கொடுவேலி விதானையார்) செல்லம்மா(முன்னாள் இலங்கையின் முதலாவது பெண் கிராமசங்கத் தலைவி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா நாகேந்திரர்(கிராமசேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாராணி(ஐக்கிய அமெரிக்கா), ஜயந்தி(கனடா), யோகேஸ்வரி(கனடா), நாகேந்திரா(டென்மார்க்), கலைவாணி(கனடா), திருமகள்(உருத்திரா- கனடா), கஜேந்திரா(கனடா), மலைமகள்(ஜனா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(கிராமசேவையாளர்), அமிர்தரட்ணராஜா(அதிபர்), இராமநாதன்(பொறியியலாளர்), செல்வரட்ணம்(எழுதுவினைஞர்) மற்றும் நாகேஸ்வரி(கிளி- முன்னாள் ஆசிரியை), இராமச்சந்திரன்(முன்னாள் நெடுந்தீவு உப அரச அதிபர்), இலட்சுமணராஜா(முன்னாள் புதை பொருள் ஆராட்சியாளர், பத்திரிகையாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.