கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அனுஜன் குகனேஸ்வரன் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குகனேஸ்வரன் ரட்ணம்(கோப்பாய்) ரமணி நாகராஜா(உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடி) தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,
பாகவி, கிஷோரி, நிகாயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகராஜா இளையதம்பி, தேவமலர் செல்லத்தம்பி தம்பதிகள், தர்மராஜா இளையதம்பி, சொர்ணகாந்தி செல்லதம்பி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ரட்ணம் கந்தையா, தங்கராணி வைத்திலிங்கம் தம்பதிகளின் செல்லப் பேரனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.