யாழ். வல்வெட்டித்துறை மயிலியதனை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பாலிநகரை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் ராஜ்குமார் அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வன்னியசிங்கம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(லண்டன்), யாதவன்(லண்டன்), ஆதவன்(கனடா), நிரஞ்சினி(அவுஸ்திரேலியா), பகீரதன்(லண்டன்), சிந்துஜன்(மாந்தை கிழக்கு உப தவிசாளர்), மதுஷாயினி, காலஞ்சென்ற மதிஷாயினி, யதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியம், பூபாலசிங்கம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 1ம் யூனிற் மல்லாவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.