யாழ். உடுவில் மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, உடுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிங்கம் புஷ்பகாந்தி அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசிங்கம்(ராஜா Watch Workshop உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீஸ்கந்தராசா(கனடா), புஷ்பராசா(வரதன்), றதி, கெளரிபாலினி(கனடா), கலைவாணி, வாதகசுந்தரி(நெதர்லாந்து), தயாநிதி(நெதர்லாந்து), மன்மதராசா(கனடா), சிவசக்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுப்பிரமணியம் மற்றும் காலஞ்சென்றவர்களான குலசிங்கம், நீலாம்பாள், கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை மருதனார்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.