மரண அறிவித்தல்
திருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
Born 12/06/1932 - Death 09/04/2020 சிறுப்பிட்டி மத்தி (Birth Place) கனடா Montreal (Lived Place)யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பராசக்தி(AMR Fruiterie), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சோதிப்பிள்ளை மற்றும் தங்கம்மா(Toronto), இராசமணி(இலங்கை), வள்ளிஅம்மை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராஜகோபால்(AMR Fruiterie Montreal), சரோஜினிதேவி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீபகவான், தேவமனோகரன், கலாரஞ்சினி, விஜயகுமார், ரவீந்திரன், உதயகுமார், காலஞ்சென்றவர்களான கலைவாணி, புஸ்பகாந்தன், சிசு பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வசந்தாதேவி, வசந்தமலர், புஸ்பமலர், ஜெயராணி, ரஞ்சினி, ஜெயந்தினி, காலஞ்சென்ற பாலசுந்தரம் ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
சந்திரிக்கா, ராஜேஸ்கண்ணா(ராஜன்- AMR), ராதிகா, ரஜீவன்(ஜீவன்- AMR), துஷ்யந்தன்(ஜேர்மனி), கஜன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுரேஸ்குமார், துஷ்யந்தினி, துயித்தா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
பரமேஸ்வரன், பிரதீபா, பரமதாஸ், சர்மிளா, கம்ஷா, அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜெயராம், ஜோதிராம், ஜெகராம், சரண்யா, அஸ்மிதா, அனுஸ்கா, அபிஷன், சாமுவேல், லியா, ஜொசயா, ராகுல், கண்ணன், றம்யா, சுரபி, சுருதி, அக்ஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாக பார்வையிட இங்கே அழுத்தவும் :
அன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாக பார்வையிட இங்கே அழுத்தவும் :
பார்வைக்கு
12/04/2020 11:00:am - 02:30:pm
Rideau Memorial Gardens & Funeral Home
4275 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6
தகனம்
12/04/2020 02:00:pm
Rideau Memorial Gardens & Funeral Home
4275 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6