மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், யாழ்ப்பாணம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம் அவர்கள் 28-07-20222 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ராஜரட்ணம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜேக்கப் சைமன் றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அஞ்சலாறோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
யூட் கிருபாகரன், பேர்னாட் சுபாகரன், மேரி றோஜினி, மேரி றோகினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகரத்தினம் பத்மநாதன், காலஞ்சென்றவர்களான யோகேந்திரன், யோகசீலன்(சீலன் Master) மற்றும் மகேஸ்வரன்(பூபாலன்), அருணகிரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.