யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நளாயினி அருட்பாலா அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வே.க. குமாரசாமி காமாட்சி தம்பதிகள், நாகரெட்ணம் பராசக்தி(கொழும்பு) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
நவரெட்ணசிங்கம்(கந்தசாமி) அன்னலெட்சுமி(வெள்ளச்சி) தம்பதிகளின் அருமை மகளும்,
அனலைதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தனிநாயகம், பாக்கியம்(கனடா) தம்பதிகளின் அருமை மருமகளும்,
அருட்பாலா(அருள் - உதயாஸ் ASA Financial Services, Home Life Today Realty - Ltd Agent) அவர்களின் அருமை மனைவியும்,
சரண், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாஸ்கரன்(சுவிஸ்), கிருபாஜினி(சுவிஸ்), சண்முகாஜினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.