யாழ். கரவெட்டி புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வக்கதிரமலை கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-07-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துவாரகன், பானுஷன், நிலோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரராணி, மனோரஞ்சிதமலர்(இலங்கை), காலஞ்சென்ற ஆனந்தமலர், சோமசுந்தரம்(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரகுமார், ரூபராணி(நோர்வே), ஶ்ரீபாஸ்கரன்(சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.