யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னுச்சாமி அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மாத்தையா செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பவளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, விஜயலஷ்சுமி, மாணிக்கம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.