பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கர்ணிகா மடோனா மொறிஸ் அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரியதாஸ், அஞ்சலா தம்பதிகள், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கரம்பனைச் சேர்ந்த மொறிஸ் ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த தேவகேசரி தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும்,
கார்த்திகன் அவர்களின் அன்புத் தங்கையும்,
மார்க்கஸ் றெஜீன், மக்மில்லன், மெல்வின் றொயிஸ், தனகேசரி ஆகியோரின் அன்புப் பெறா மகளும்,
காலஞ்சென்ற சிவகேசரன்(மாவீரர் புலேந்திரன்), அரசகேசரன், பராகேசரன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
மிதுஷா, ஆரோன், எரிக்கா, பியாங்கா, நிலா, கனிஸ்கா, லூக்காஸ் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
துசானி, துசான் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.