யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கண்மணி அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா,
ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, வசுமதி மற்றும் மனோரஞ்சிதம்(கனடா), சிவனேஸ்வரன்(சுவிஸ்), சுமதி(ஜேர்மனி), ரவீந்திரன்(கனடா), சாந்தி(கனடா), சுரேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, கந்தையா, செல்லம்மா, இரத்தினம்மா, பொன்னுத்துரை, பரமேஸ்வரி மற்றும் இராசத்தினம், சபாரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.