யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck Stuttgart, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவன் சின்னத்தம்பி அவர்கள் 13-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
வவுனியாவைச் சேர்ந்த தவம், சரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேமா அவர்களின் அன்புக் கணவரும்,
வர்ஜினி, லக்சி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியாகராஜா(இலங்கை), மணியம்(கனடா), சிவராசா(லண்டன்) , ஆறுமுகநாதன்(நாதன்- கனடா) காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.